கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் புதிய சிப்புக்கு வில்லோ Willow எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு சிக்கலான கணிதத்தை தீர்க்க கணினிகள் 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் வில்லோ வெறும் ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகவே அதனை தீர்க்கும் என கூறப்படுகிறது.

இந்த சிப் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.ஸ

Share This