10 வாரங்கள் கடந்தாச்சு யார் எப்படி இருக்காங்க…பிக்பொஸ் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 10 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த வீட்டுக்குள் எப்படியாக சிலர் இருக்கின்றனர் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி பிக்பொஸ் கூறினார்.
இவ்வாறிருக்க போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அதற்கான ப்ரமோ இதோ….