மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.