பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், அந்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

 

CATEGORIES
TAGS
Share This