
சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்
யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

CATEGORIES இலங்கை
TAGS தமிழரசுக் கட்சி
