இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் முதல் போட்டி சுற்று ஆரம்பம்.
அதிலும் முதல் போட்டி சுற்றே song re creation சுற்று. அதில் போட்டியாளர்கள் ஒரிஜினல் நடனத்துக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனத்தால் அசத்துகின்றனர்.
போட்டியாளர்களின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் அசத்து போய் விட்டனர்.
அதற்கான ப்ரமோ…