77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில்

77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை கொழும்பு 07இல், அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய சுதந்திர கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க நிர்வாக மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன இன்று இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுதந்திர விழாவில் சுமார் 1600 விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share This