திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு…நெகிழ்ச்சியில் த்ரிஷா

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு…நெகிழ்ச்சியில் த்ரிஷா

2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூல் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து கில்லி, சாமி, ஆறு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.

கதாநாயகியாக அறிமுகமாகி 22 வருடங்கள் கடந்தும் தற்போதுவரை தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில், திரைத்துறையில் 2 வருடங்களை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுவதாக த்ரிஷா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share This