பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் ... Read More
பசறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர்கள்
பதுளை, பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 02 சடலங்கள் இன்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 28 மற்றும் 33 வயதுகளை ... Read More
அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் – அரசாங்கம் கண்டனம்
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற இந்த "மார்ச் ஃபார் ... Read More
ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்
ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரச முறை பயணமாக ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ... Read More
கிளாமர் உடையில் தமன்னா – இணையத்தை கலக்கும் போட்டோஸ்
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி ... Read More
தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதோடு ... Read More
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்
மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து ... Read More
யாழில் கையெழுத்து போராட்டம்
வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ... Read More
யாழில் இலஞ்ம் பெற முயற்சித்த அதிகாரி – வசமாக மாட்டிவிட்ட சந்தேகநபர்
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு ... Read More
வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வென்னப்புவ ... Read More
இலங்கை அணிக்கு அபராதம்
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 05 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட ... Read More
யாழ் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்தில் பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், ... Read More