Category: சினிமா
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
பிரபல மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில் இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் ... Read More
தனுஷ் – போர் தொழில் இயக்குநர் இணையும் D54 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். ... Read More
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் – விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு
சட்டவிரோத சூதாட்ட செயலி மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 29 பிரபலங்களில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அமலாக்க இயக்குநரகத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். பிரகாஷ் ... Read More
கல்லூரி பாடப்புத்தகத்தில் – நடிகர் மம்முட்டியின் வரலாறு
கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்முட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் ... Read More
சிம்புவை வைத்து வடசென்னை 2 ஆ? – இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம்
எனது அடுத்த படம் சிம்புவுடன் என்றும் அது ''வட சென்னை 2'' கிடையாது என்றும் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம வரும் வெற்றிமாறன் கடைசியாக விடுதலை 2 படத்தை ... Read More
நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது, ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் ... Read More
“நான் தவறு செய்துவிட்டேன்” – போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் நேற்று கைதான ஸ்ரீகாந்த் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்தி ... Read More
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்
பிரபல தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு ... Read More
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் – அனுமதி மறுத்த நீதிபதிக்கு கண்டனம்
நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் ... Read More
இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்
பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் , ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளின் ... Read More
காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான செய்தியை அனிருத் மறுத்துள்ளார். அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாகவும் இருவருக்கும் ... Read More
தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியானது
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய ... Read More