
மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்
உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.
அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல துறைகளில் பணியாற்றும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
CATEGORIES தொழில்நுட்பம்
