
மதுபானம் அருந்தி ஐவர் உயிரிழந்த சம்பவம் – பெண் ஒருவர் கைது
வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
