நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடையுமா?

நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடையுமா?

நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடைகிறது எனக் கூறுவதுண்டு.

இயல்பாகவே அன்னதானம் வழங்கும்போது இறைவனின் அருளைப் பெற்று நற்பலன்களை அடைய முடியும்.

இறைவன் எப்பொழுதும் மனிதர்களுக்கு காட்சி கொடுப்பதில்லை. அந்த வகையில் காகத்துக்கு உணவை வைப்பதால் அது கடவுளை அடைவதைப் போல ஏதேனும் ஒரு உயிர்களின் ரூபத்தில் அன்னதானம் இறைவனைச் சென்றடையும்.

அது ஈ,எறும்பு, பசு, காகம் ரூபத்திலும் இறைவனை அடைய முடியும்.

எனவே எளியவர்களுக்கு கொடுக்கும் அன்னதானம் மூலம் இறைவனை அடைய முடியும்.

பிறரது மகிழ்ச்சியில் இறைவனைக் காணலாம் என்று கூறப்படுவதுண்டு. அதன்படி அடுத்தவர்களின் பசியைப் போக்கும்போது அதன் மூலம் இறைவனை எம்மால் காண முடியும்.

Share This