கலக்கப்போவது யாரு…சிறப்பு விருந்தினர்களாக வந்த முத்துக்குமார், விஷால்

கலக்கப்போவது யாரு…சிறப்பு விருந்தினர்களாக வந்த முத்துக்குமார், விஷால்

நகைச்சுவை நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு மிகவும் பிரபல்யமானது.

அதிலும் இந்த வாரம் முத்துக்குமார் மற்றும் விஷால் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தருகின்றனர்.

இந்த வாரம் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சி செல்கிறது.

Share This