2025 ஆண்டின் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்

2025 ஆண்டின் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் புதன் ராசியை மாற்றவுள்ளார். இப் பெயர்ச்சியினால் புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.

இந்த இடப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசியிலும் இருந்தாலும் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

சிம்மம்

சிம்மத்தின் ஐந்தாவது வீட்டுக்கு புதன் செல்லவுள்ளார். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்

துலாமின் மூன்றாவது வீட்டுக்கு புதன் செல்கிறார். இதனால் சகோதரர்களின ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 11 ஆவது வீட்டுக்கு புதன் செல்கிறார் இதனால் பண வரவு அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

Share This