Homeஇலங்கைமுக்கிய செய்திகள்கோதுமை மாவின் விலை குறைப்பு Kanooshiya PushpakumarFebruary 17, 2025 4:18 pmபிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும். CATEGORIES இலங்கைமுக்கிய செய்திகள் TAGS Wheat flour price reduction Share ThisAUTHORKanooshiya Pushpakumar