தண்ணீர் போத்தல் மூடிகளின் நிறம் சொல்லும் தரம் என்ன?

தண்ணீர் போத்தல் மூடிகளின் நிறம் சொல்லும் தரம் என்ன?

வெளியில் செல்லும்போது சில வேளைகளில் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்ல மறந்துவிடுவோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடைகளில் கிடைக்கும் தண்ணீர் போத்தல்களை வாங்கி குடிப்போம். ஆனால், என்றாவது அந்த தண்ணீர் போத்தலின் மூடியின் நிறம் பற்றி சிந்தித்திருப்போமா? அதுகுறித்து இப்போது பார்ப்போம்.

பச்சை நிற மூடி

பச்சை நிற மூடியினால் தண்ணீர் போத்தல் மூடிப்பட்டிருக்குமாயின் அந்த நீரில் சுவைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நீல நிற மூடி

போத்தலின் மூடி நீல நிறத்தில் இருந்தால் அதற்குள் இருக்கும் தண்ணீர் ஒரு ஊற்றிலிருந்து நிரப்பப்பட்டது என்று அர்த்தம்.

கறுப்பு நிற மூடி

கறுப்பு நிற மூடியால் மூடப்பட்டிருக்கும் போத்தலின் தண்ணீர் காரத்தன்மை கொண்டுள்ளது. இது சாதாரண போத்தல் நீரை விட ஆரோக்கியமானது.

வெள்ளை நிற மூடி

வெள்ளை நிற மூடிகொண்டு மூடப்பட்டிருக்கும் தண்ணீர் போத்தலிலுள்ள நீர் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

மஞ்சள் நிற மூடி

மஞ்சள் நிற மூடியினால் மூடப்பட்டுள்ள போத்தல்களிலுள்ள நீர் விட்டமின்கள் மற்றும் எலக்ரோலைட்டுகள் கலந்தவை என கூறப்படுகிறது.

Share This