விக்ரம் பிரபுவின் அடுத்த படம்…லவ் மேரேஜ்

சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பூி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு லவ் மெரேஜ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு, இப் படம் ரொமேன்ஸ் பாணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.