ஓடிடி தளத்தில் விடாமுயற்சி…

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6 ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.
இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.