விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

Share This