சுக்கிரனும் சந்திரனும் இணையும் கலாத்மக ராஜயோகம்…எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?
உணர்ச்சி மற்றும் மன திறன்களைக் குறிக்கும் சந்திரனுக்கும் அன்பு, ஆடம்பரம், அழகு போன்றவற்றை கொண்டிருக்கும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைவது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
மீன ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணவைது கலாத்மக ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இது சில ராசிகளில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
கடகம்
பணியிடத்தில் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படும். புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிகத்தின் ஐற்தாவது வீட்டில் இந்த இணைப்பு உருவாகிறது. நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். திடீர் பண ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகமாகலாம். ஆரோக்கியம் நேர்மறையாக இருக்கும்.
மீனம்
மீன ராசியில்தான் இந்த ராஜயோகம் உருவாகிறது. இக் காலகட்டத்தில் ஆளுமை வலிமையானதாக மாறுகிறது. வணிக ரீதியாக நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழச்சியானதாக அமையும். நல்ல வரன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.