பின்லாந்து உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன்  வெற்றி

பின்லாந்து உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் வெற்றி

பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இப்போட்டியில் அவர் தனிப்பட்ட ரீதியாக சிறந்த திறமையை வெளிக்காட்டியமை விசேடமானதாகும். அவ்வாற இதற்கு முன்னர் ஆரம்ப சுற்றுப்போட்டியில் அவர் 6.69 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து அதில் முதலிடத்தை வெற்றி கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This