‘DD ரிட்டன்ஸ் 2’ படக்குழு வெளியிட்ட அப்டேட்
பிரேம் குமார் இயக்கத்தில் ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ் 2.
இத் திரைப்படத்தில் கஸ்தூரி, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இ ந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா, மற்றும் செல்வராகவன் ஆகியோர் டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்தப் படத்தின் பாகம் 1 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.