பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்தது ஐ.ம.ச

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு (ஓய்வு) எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், இந்தத் தீர்மானத்தை சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.