சீரற்ற வானிலை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

சீரற்ற வானிலை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு 176 பேர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This