‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ரொப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லிஜோமோல் ஜோஸ், லொஸ்லியா, ஹரி கிருஷணன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன்.
இரண்டு பெண்களுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு ஆணின் கதையைப் போல் இப் படம் உருவாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி இப் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இத் திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.