
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
CATEGORIES இலங்கை
