30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் திரி ஏகாதசி யோகம்

30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் திரி ஏகாதசி யோகம்

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு புதன் சூரியனிலிருந்து மூன்றாவது வீட்டிலும் சூரியன் புதனிலிருந்து 11 ஆவது வீட்டிலும் உள்ளனர். சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் இந்த திரி ஏகாதசி யோகம் உருவாகுவதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மேஷம்

பொருளாதாரச் சூழல் மேம்படும். விரும்பிய வேலை கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிதி உதவிகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்க முடியும்.

மகரம்

செயல்திறன் வெகுவாக பாராட்டப்படும். மரியாதை கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதிப் பிரச்சினைகள் மறைந்துவிடும்.

கும்பம்

அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். நற்பலன்கள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

 

 

Share This