உலகிலேயே பெறுமதி கூடிய காளான் இது தான்

உலகிலேயே பெறுமதி கூடிய காளான் இது தான்

ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆசிய காடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க காளான் வளர்கிறது. கனோடெர்மா லூசிடம் என அரேபிய மொழியில் அழைக்கப்படும் இக் காளான் ரெய்ஷி காளான் எனப்படுகிறது.

இந்த ரெய்ஷி காளான்கள் பளபள்ளான பழுப்பு நிறத்தில் மரத்தையொத்த அமைப்பைக் கொண்டுள்ளது.

இதனை வளர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுக்கின்றன. மாம்பழம் அல்லது நெட்டிலிங்கம் போன்ற மரங்களின் கடினமான மரத்தூள் ஆகியவற்றோடு கோதுமை தவிடு கலந்து கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இக் காளான்கள் நன்றாக வளரும்.

இந்த காளான்கள் நோயெதிர்ப்பு முதல் இதய செயல்பாடு வரை அனைத்துக்கும் சிறப்பு வாய்ந்தது.

மேலும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புக்களை பாதுகாக்கவும் இவை உதவுகின்றன.

இந்தக் காளான்கள் சுமார் 6 கிலோகிராம் எடை கொண்டது.

Share This