Homeஇலங்கைமுக்கிய செய்திகள்நாளை மின்வெட்டு இருக்காது Kanooshiya PushpakumarFebruary 11, 2025 1:38 pmநாளை (12) மின்வெட்டு இருக்காது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய நாட்களைப் போல அதிக தேவை இல்லாததால், போயா தினத்தை முன்னிட்டு மின்வெட்டு தேவையில்லை என்று மின்சார சபை கூறியுள்ளது. CATEGORIES இலங்கைமுக்கிய செய்திகள் TAGS There will be no power outage tomorrow. Share ThisAUTHORKanooshiya Pushpakumar