உலகின் முதலாவது ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சி….அமெரிக்காவில் அறிமுகம்

உலகின் முதலாவது ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சி….அமெரிக்காவில் அறிமுகம்

உலகின் முதல் ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. “எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி” என அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி அமெரிக்காவில் 60,000 டொலர்களுக்கு விற்பனையாகிறது.

இத் தொலைக்காட்சியானது, அறிவிப்புகள், விளையாட்டுச் செய்திகள், வானிலை அறிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Share This