‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
![‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-10-113251.png)
தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய ராயன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்பொழுது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் ப்ரியா வோரியர், அனிகா சுரேந்திரன் ஆகியோரும் இப் படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களுக்கு சூப்பர் நியூஸ். பட ட்ரெய்லர் இதோ….