ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் பட ட்ரெய்லர் நாளை ரிலீஸ்

கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்கஸ்டன் படத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.
இப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப் படம் மார்ச் 7ஆம் திகதி ரிலீஸாகவுள்ளது.