‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.