படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்March 14, 2025 9:51 amநாடாளுமன்ற நடவடக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படலந்த ஆணைக்குழு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Share This