
பெந்தர பழைய பாலம் இடிந்து விழுந்தது
மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலம் நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது.
கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளது.
1906ஆம் ஆண்டு ஆங்கிலேயேர்களால் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இது வரலாற்று சிறப்புமிக்க பாலமாக இலங்கையில் பார்க்கப்பட்டது.
