‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

மனு ஆனந்த் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் (MrX) எனும் படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.
இப் படத்தில் சரத்குமார்,மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைஸா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஹையோடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.