‘பைசன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

‘பைசன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன்.

கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share This