நாடாளுமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலை

நாடாளுமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலை

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்திற்கு அருகில் வேலையில்லாப் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு பதற்றான நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Share This