இன்று வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இப் படத்தில் த்ரிஷா,பிரசன்னா, பிரபு ஆகியோர் நடித்துள்ளதோடு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார்.
இப் படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 7.03 இற்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.