காதலரைப் பிரிந்தார் தமன்னா

காதலரைப் பிரிந்தார் தமன்னா

2023 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 எனும் வெப் தொடரில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள்.

இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார்கள். அதுமட்டுமின்றி அண்மையில் விரைவில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதாக பொலிவுட் வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில் மனக் கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் வர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் தமன்னா.

Share This