Tag: ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணை தொடர்பில்  பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது – அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி

Nishanthan Subramaniyam- March 21, 2026

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு  பிரதமர் கியெர் ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ள நிலையில், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவின் தளங்களை ... Read More