Tag: ஸ்பெய்ன்
இஸ்ரேலின் மரண தண்டனை சட்டத்திற்கு ஸ்பெய்ன் கடும் எதிர்ப்பு
இஸ்ரேலியர்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேல் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) கடுமையாகச் சாடியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், ... Read More

