Tag: பங்களாதேஷ் பஸ் விபத்தில் 16 பேர் பலி
பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி
பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

