Tag: ஜலசந்தி

அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்

Nishanthan Subramaniyam- March 26, 2026

அனு​மதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்​தான் செல்ல முயன்ற கன்​டெய்​னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்​பி​யுள்​ளது. அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் 3 வாரங்​களைக் கடந்து நடை​பெறுகிறது. ... Read More