Tag: உலகப் பொருளாதாரம்

150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?

Nishanthan Subramaniyam- March 25, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் ... Read More