Tag: இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாக 7 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை
2025ல் 340,000 இளைஞர்கள் அளவில் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு ... Read More

