Tag: world
இரண்டாம் உலகப் போர் – 80 ஆண்டுகள் நிறைவு : சீனாவில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், சீனாவின் நட்பு நாடுகள் ... Read More
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தொடருக்கான போட்டி அட்டவணையையும் ... Read More
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி
தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் ... Read More
காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது
காசா நகரில் முதன்முறையாக பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு இதனை அறிவித்துள்ளது. சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பட்டினி, வறுமை மற்றும் உயிரிழப்பு ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது அவர்கள் ... Read More
தொழினுட்ப கோளாறால் விமானத்தில் தீ பரவல் – பயணம் இரத்து
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ... Read More
ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்
வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்க நிதியில் பெரும்பகுதியைக் குறைப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ட்ரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் ... Read More
கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, ... Read More
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஈரான் திட்டம்
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள, ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ... Read More
அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. டெல் அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீன பிரஜைக்கு ஆயுள் தண்டனை
பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீனாவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உயர்கல்வி பயின்று வந்த குறித்த இளைஞன் ஒன்லைன் ஊடாக பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவர்களில் சிலருக்கு ... Read More