Tag: working
அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணைக்கு வடமேற்குப் பகுதியில் ... Read More

