Tag: Workers
வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, வேலைவாய்ப்புக்காக 1,30,252 ஆண் தொழிலாளர்களும் 82,050 பெண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக ... Read More
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ... Read More
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தபால் ஊழியர்கள் முன்வைத்த 19 கோரிக்கைளில் 17 கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தபால் ... Read More
பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் கோரிக்கை
தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, ... Read More
குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்த போது அவர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த நான்கு பெண் ... Read More
சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதன் விளைவாக வைத்திசாவை நடவடிக்கைகள் ... Read More
இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் ... Read More
